பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ‘இன்டர்ஸ்டெல்லார்’. வார்னர் பிரதர்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்தில் ஆனி ஹாத்வே மற்றும் மேத்யூ மெக்கோனாஹே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படம் உள்நாட்டில் இந்திய மதிப்பில் சுமார் 1,500 கோடி ரூபாய் உலகம் முழுவதும் 73 கோடி அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more