- Advertisement -
- Advertisement -
- Advertisement -
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் விருது வென்றுள்ளார். அவரது, ‘திரிவேணி’ இசை ஆல்பம், ‘சிறந்த தற்கால ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது. சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் தான் சந்திரிகா. இவர் தனது முதல் இசையை அதுவும் சென்னையில் வளர்ந்தபோது வானொலியில் கேட்டதாக பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
- Advertisement -