Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Uncategorized
ஸ்ரீதரின் கடைசி படமான ‘தந்து விட்டேன் என்னை’ படத்திற்கு வந்த சோதனை..!
பழம் பெரும் இயக்குநரான ஸ்ரீதர் 1991-ம் ஆண்டில் ‘தந்து விட்டேன் என்னை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் விக்ரம் நடித்திருந்தார். இது விக்ரம் நடித்த இரண்டாவது திரைப்படம். ஆனால் முதலில் நடிக்கத்...
Uncategorized
இளையராஜாவுடன் முதல் சந்திப்பிலேயே மோதல் – பிறைசூடனின் அனுபவம்..!
“இசைஞானி இளையராஜாதான் தனக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்..” என்கிறார் கவிஞரும், பாடலாசிரியருமான பிறைசூடன்.
ஆனால், அதே இளையராஜாவுடனான முதல் சந்திப்பிலேயே அவருடன் மோதல் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவிஞர் பிறைசூடன்...
Uncategorized
“25 வருடங்களாக எனக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கவில்லை..?” – கே.பாலசந்தரிடம் சண்டையிட்ட பிறைசூடன்
பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரின் சொந்த ஊரான நன்னிலத்தைச் சேர்ந்தவர்.
இவர் பள்ளி மாணவராக இருந்தபோது கே.பாலசந்தரும், ரஜினிகாந்தும் ஒரு படத்தின் விழாவுக்கு அந்த ஊருக்கு வந்தபோது அவர்களை வரவேற்று வாழ்த்துப்...
Uncategorized
“உங்க இசையைவிடவும் வேகமா எழுதுவேன்…” – எம்.எஸ்.வி.யிடம் சொன்ன பிறைசூடன்..!
நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கும் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் தான் திரையுலகத்தில் நுழைந்த புதிதில் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அசட்டையாக நடந்து கொண்டதைப் பற்றி தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“மக்கள் குரல் ராம்ஜி என்னை...
HOT NEWS
“துக்ளக் தர்பார்’ படத்தில் கூடுதல் சம்பளம் கேட்டேனா..?” – நடிகர் பார்த்திபன் விளக்கம்.
நடிகர் பார்த்திபன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிப்பதற்குக் கூடுதல் சம்பளம் கேட்பதாகவும், நிறைய நிபந்தனைகள் விதிப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
நாம்கூட சென்ற மாதமே இந்தச் செய்தியை https://touringtalkies.co/actor-parthiban-asks-compensation-from-movie-producer/ என்ற பதிவில் கூறியிருந்தோம்.
இப்போது இது...
HOT NEWS
கொரோனாவால் சிக்கலில் சிக்கித் தவிக்கும் நடிகர் விஷால்
‘கொரோனா இரண்டாம் அலையின் பரவல்’ என்று சொல்லி இங்கிலாந்து நாடு கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுமே இங்கிலாந்து உடனான தங்களது கதவுகளை மூடிவிட்டன.
உலகத்தின் மற்றைய தேசங்களும் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் மற்றும்...
Uncategorized
“வீண் வதந்திகளைப் பரப்பாதீர்கள்” – ஞானவேல்ராஜாவுக்கு திருப்பூர் சுப்ரமணியம் கண்டனம்..!
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையைக் காரணம் காட்டி ‘காட்டேரி’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம்...
Uncategorized
கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தில் நெப்போலியன் நடிக்க மறுத்தது ஏன்…?
'உலக நாயகன்' கமல்ஹாசனின் படத்தில் ஒரு கேரக்டர் கிடைத்துவிடாதா.. 2 சீன் என்றாலும் நடிக்க வாய்ப்பு வராதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் தமிழ்த் திரையுலகத்தில் நிறைய பேர்.
ஆனால், கமல்ஹாசனின் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’...