Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

Uncategorized

நடிகர் விஜய் படக் குழுவினருடன் சென்னை திரும்பினார்

படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றிருந்த நடிகர் விஜய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகையானார் கலா மாஸ்டர்

தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவர் கலா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் இதுவரையிலும் 700 திரைப்படங்களுக்கும் மேலாக நடன இயக்கம் செய்திருக்கிறார் கலா...

தமிழ்ச் சினிமா வரலாறு – 46 – நாடக ஆசிரியரைப் பாராட்ட அவரது வீடு தேடி சென்ற கலைவாணர்..!

பிரபல நாவலாசிரியையான வை.மு.கோதை நாயகி எழுதிய ‘தயாநிதி’ என்ற  நாவலை ‘சித்தி’ என்ற பெயரிலே படமாக எடுக்க முடிவு செய்த ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்  அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க ‘நடிகவேள்’...

ஹன்ஸிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம்!

2 வருடங்களாக தமிழ்ச் சினிமாவில் காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் இருக்கும் நடிகை ஹன்ஸிகா மோத்வானி அடுத்ததாக ஒரு முக்கியமான, சாதனைப் படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘105 மினிட்ஸ்’ என்ற அந்தத் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு...

‘ஹிப்ஹாப்’ ஆதியின் நடிப்பில் மெருகேறி வரும் ‘அன்பறிவு’ திரைப்படம்..!

சத்யஜோதி ஃபிலிம்ஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் தயாரித்துள்ள திரைப்படம் ‘அன்பறிவு’. இந்தப் படத்தில் நடிகர் ‘ஹிப்ஹாப்’ ஆதி நாயகனாக நடித்துள்ளார். மேலும், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா,...

காடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்

காடுகளின் பெருமையை நகைச்சுவை கலந்து கூறும் வகையில் உருவாகியிருக்கிறது 'வீரப்பனின் கஜானா' திரைப்படம். ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா...

சினிமா வியாபாரத்தில் புதிய வழியைக் கை காட்டும் ‘அசால்ட்’ திரைப்படம்

‘மத்திய சென்னை’, ‘காட்டுப் பய ஸார் இந்தக் காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெய்வந்த் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘அசால்ட்’. இந்தப் படத்தில் ஜெய்வந்துடன் சோனா, ‘மைனா’ நாகு, ‘களவாணி’ தேவி...

திரைப்பட தணிக்கை வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு – மத்திய அரசின் தடாலடி நடவடிக்கை..!

திரைப்பட தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை தடாலடியாக கலைத்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவுக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு அந்தந்த மாநில சென்சார்...