Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

HOT NEWS

“பாக்யராஜ் முகத்தை என்னால் பார்க்கவே முடியாது”: ராதிகா

நடிகை ராதிகா, பாக்யராஜுடன் நடித்த அனுபவங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அப்போது அவர், "தாவணி கதவுகள் திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் பாக்யராஜின் முகத்தை பார்க்கவே முடியாது. பார்த்தாலே சிரித்து விடுவேன். இதனாலேயே பாக்யராஜை...

எம்.ஜி.ஆரிடம் சத்யராஜ் பெற்ற அந்த பரிசு!

வில்லனாக அறிமுகமாக, நாயகனாக உயர்ந்து பல வருடம் பிரபல ஹீரோவாக உலா வந்தவர் சத்யராஜ்.  இவர் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். அவரும் இவரது நடிப்பை பல முறை பாராட்டி இருக்கிறார். எம்ஜிஆர் பயன்படுத்திய கரலாக்கட்டை...

விஜயகாந்தை சுட்ட எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருக்கும் விஜயகாந்துக்கும் இடையே நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை நடிகர்  ராஜேஷ் பகிர்ந்துள்ளார். “முதல்வராக இருந்த எம்.ஜி.ரால் பேச இயலாத நிலை. ஆனாலும் எனது தங்கை திருமணத்திற்கு வந்தார். அதே போல விஜயகாந்தும் வந்தார். எம்.ஜி.ஆரிடம் விஜயகாந்தை...

மணிரத்தினத்தை திருமணம் செய்ய இதுதான் காரணம்!: சுஹாசினி

மணிரத்தினத்தை தான் திருமணம் செய்துகொண்ட காரணத்தை சுஹாசினி வெளிப்படுத்தி உள்ளார். “கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்தேன். தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் அறிவுரை வழங்குவார். என் தங்கையின்...

திருப்பி க்கொடுத்த பானுமதி! அதிர்ந்த எம்.ஜி.ஆர்!

திரையுலகின் உச்சத்தில் எம்.ஜி.ஆர். இருந்தபோது அவரது எதிரில் இயக்குநர்களே அமர மாட்டார்கள்.  அவ்வளவு பவ்யம் காட்டுவார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக திகழ்ந்து ஆச்சரியப்பட வைத்தவர் பானுமதி. தான் இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில் பானுமதியை...

மனோரமாவை அழவைத்த சிவாஜி!

நடிகர் சிவாஜி கணேசனும், நடிகை மனோரமாவும் சகோதர சகோதரியாக பாசத்துடன் பழகியவர்கள். இவர்களது அன்பை ஒரு சம்பவம் மூலம் முன்பு வெளிப்படுத்தினார் மனோரமா. “என் அம்மா இறந்த நேரம். எங்கள் குல வழக்கப்படி தாயார்...

அபூர்வ சகோதரர்கள் அப்பு: கமல் நடித்த காரணம்!

அபூர் சகோதரர்கள் படத்தில் கமல் நடித்த, குள்ள அப்பு கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில்  ஒரு பேட்டியில் கமல், “நான் இந்தி சினிமாவில் நடித்து வந்த போது, என்னிடம் சிலர் நீங்கள்...

இளையராஜா இல்லாமலேயே ஹிட் கொடுத்த சசிரேகா!

1977 முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரும் வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சியவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது பார்வைபடாமல், எந்த பாடகரும் ஜொலிக்க முடியாது என்ற நிலை. ஆனால் இதை மீறி...