“நடிகர் பிரபு டார்ச்சர்!” : நடிகை அபிராமி பேட்டி!

நடிகர் அபிராமி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் தன்னுடன்  நடித்தவர்கள் பற்றி கூறியுள்ளார்.

“நடிகர் அர்ஜூன், சரத்குமார் ஆகியோர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி குறித்து நிறைய டிப்ஸ் கொடுப்பார்கள். விவேக், வடிவேலு ஆகியோர் செட்டில் இருந்தால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது” என்று தெரிவித்து உள்ளார்.

அதே பல நடிகர் பிரபு, ஒரு விசயத்தில் அன்பு டார்ச்சர் செய்து விடுவார் என்றும் கூறியிருக்கிறார்..

அதென்ன டார்ச்சர்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..