Wednesday, April 10, 2024

ரஜினி படத்தில் கமல்? சிவாஜிக்கு டப்பிங் கொடுத்தவர்கள் யார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

தற்போது,  அவர் பதில் அளித்துள்ள கேள்விகள்..

@ கமலின் பாபநாசம் 2 எப்போது வெளியாகும்?

@ முதன் முதல் அதிக திரையரங்கில் வெளிாயன படம் எது?

@ மார்க் ஆண்டனி  படத்தின் ஒரு டிக்கெட்டுக்கும் ஒரு  ரூபாய் விவசாயிக்கு அளிப்பதாக விஷால் கூறினாரே.. அது நடக்குமா?

@ லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில்,  ரஜினியுடன்  கேமியோ ரோலில் கமல் நடிக்கிறாரா?

@ நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,வேறு மொழி படங்களில் நடித்து இருக்கிறாரா..?

#  தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=NE9pf0mWSlI

 

 

- Advertisement -

Read more

Local News