தனுஷ் என் பிள்ளை:  ரகுவரன் உருகியதற்கு காரணம் இதுதான்!

தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மறைந்த ரகுவரன்.

அவர் நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்ட போது அனைவரும் மகிழ்ந்தனர். காரணம் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவர், அதன் பிறகு மாறிவிடுவார் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

அதே நேரம் ரகுவரன் நெகிழ்ந்த மனதுடையவர். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் நடிப்பதை அவர் பெரிதும் விரும்பினார்.

“தனுஷ் என் பையன் மாதிரி!  என் மகன் என்னை எப்படி பார்த்துக்குவானோ, அப்படி பார்த்துக்கிட்டான்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ரகுவரன் குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்…

https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8