Touring Talkies
100% Cinema

Monday, July 28, 2025

Touring Talkies

HOT NEWS

“ஆக்சன் தோல்விக்கு சுந்தர் சி காரணம் இல்லே.. இல்லே.. இல்லே..!”: தாயாரிப்பாளர் ரவீந்திரன்

actionசுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்த ஆக்க்ஷன் திரைப்படம் தோலவி அடைந்தது. இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன், “இந்தப் படத்தின்  தோல்விக்கு நான்தான் காரணம். இயக்கநர் சுந்தர் சி என்னிடம், ‘ உலகம் சுற்றும்...

ரகுவரனுடன் இணைந்து நடிக்காத பெரிய  ஹீரோ.: யார், ஏன்?

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட திரை ஆளுமையான சித்ரா லட்சுமணன், பல சுவாரஸ்ய தகவல்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்து வருகிறார். இந்த வரிசையில் மறைந்த நடிகர் ரகுவரன்...

அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி?

இழந்த காதல் என்ற நாடகத்தில் ஜெகதீஸ்வரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார். அந்த நாடகம், சேலத்தில் நூறு நாட்கள் நடைபெற்றது. அப்போது  ஈரோட்டில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையில் அறிஞர் அண்ணா பணி...

கர்நாடக கலவரம்: தயாரிப்பாளரை அதிர வைத்த பி.வாசு!

தயாரிப்பாளர் ரவீந்தர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவர் கூறிய அதிர்ச்சிகரமான  உணர்ச்சிகரமான சம்பவம்: “பி.வாசு இயக்கத்தில், லாரன்ஸ் ஹீரோவாக நடித்த சிவலிங்கா படத்தை நான் தயாரித்தேன்....

மிட் நைட்.. மது பார்.. ரகுவரன் செய்த சம்பவம்!

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமனன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், ரகுவரன் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். ரகுவரனின் அர்ப்பணிப்பான நடிப்பு, அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை, திரையுலகில் அவரது...

நிஜயமாகவே நாடகம் நடத்தி சிவாஜியை மீட்ட எம்.ஆர்.ராதா!  

அந்தக் காலத்தில் பொன்னுசாமிபிள்ளை நாடக சபா மிக பிரபலமானது. அங்கு நடித்து வந்த எம்.ஆர்.ராதா, பிறகு விலகி வேறு கம்பெனிகளில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களிலும் நடித்து வந்தார். அவர் வெளியூரில் இருந்தபோது, பொன்னுசாமியை எதிர்பாராமல்...

அவர் முரடர் அல்ல.. தந்தை!: சிவாஜி நெகிழ்ந்த நடிகர் யார் தெரியுமா?

நடிகர் சிவாஜி கணேசன் நெகிழ்ந்து போய் ஒரு நடிகர் குறித்து கூறியிருக்கிறார்.. அதுவும் பலமுறை… அப்படி என்னதான் கூறினார்? “நாடக காலத்திலேயே அவருடன் நடித்திருக்கிறேன். நான் வியக்கும் அற்புத நடிகர்கள்.  அதே நேரம் அவரை...

“அந்தக் கேள்விய ஏன் கேக்குறாங்க?” : மணிரத்னம் டென்ஷன்!

வெற்றிகரமான இயக்குநர் என்பதோடு தரமான படங்களை அளிப்பவர் என்கிற பெயரும் மணிர்த்தினத்துக்கு உண்டு.  அதே நேரம்,  இவர் ஏ சென்டர் படத்தைத்தான் இயக்குவார் என்கிற விமர்சனமும் இருக்கிறது. இது குறித்து ஒரு பத்திரிகை பேட்டியின்போது...