Saturday, July 27, 2024

“அந்தக் கேள்விய ஏன் கேக்குறாங்க?” : மணிரத்னம் டென்ஷன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெற்றிகரமான இயக்குநர் என்பதோடு தரமான படங்களை அளிப்பவர் என்கிற பெயரும் மணிர்த்தினத்துக்கு உண்டு.  அதே நேரம்,  இவர் ஏ சென்டர் படத்தைத்தான் இயக்குவார் என்கிற விமர்சனமும் இருக்கிறது.

இது குறித்து ஒரு பத்திரிகை பேட்டியின்போது கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என்னை ஏன் அப்பி ஏ சென்ட்டர் டைரக்டர்னு பிரிக்கிறீங்க” என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

அதோடு விரிவாக பதிலும் கூறினார்.

அவர் பதில் என்ன.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்து பாருங்கள்..

- Advertisement -

Read more

Local News