Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

Bigg Boss-6

“பிக்பாஸ் போட்டியாளர்களை எருமை மாட்டை குளிப்பாட்ட வைப்பேன்” – மன்சூரலிகான் அதிரடி பேட்டி

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பற்றியும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால், இவை அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்புதான். கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட,...

பிக்பாஸ்-6 – அசல் கோளறு வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 3 வாரங்கள் ஆகிவிட்டன. 20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி தொடங்கிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்தில் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் நடன இயக்குநர் சாந்தி முதல்...

“கணவரைப் பிரிந்து வாழ்வது ஏன்..?” – பிக்பாஸில் விளக்கம் சொல்லிய ரக்சிதா..!

தற்போது ‘பிக்பாஸ்-6’-வது சீஸனில் கலந்து கொண்டு கலக்கி வரும் சீரியல் நடிகையான ரக்சிதா தற்போது தன் கணவரை தான் ஏன் பிரிந்து வாழ்கிறேன் என்பதற்கான விளக்கத்தை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடத்தில் சொல்லியிருக்கிறார். இன்று...

BIGG BOSS-6 நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறினார்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸனில் இன்றைக்கு புதிய திருப்பமாக முக்கிய வேட்பாளரான ஜி.பி.முத்து போட்டியில் இருந்து தானாகவே வெளியேறினார். ஜி.பி.முத்து டிக்டாக்கில் தனது அப்பாவித்தனமான பேச்சுக்கள் அடங்கிய...

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் இன்று நடந்த ‘வாடி-போடி’, ‘வாடா-போடா’ சண்டை..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இன்றைக்கு பங்கேற்பாளர்கிடையே மிகவும் மோசமான மோதல் நிகழ்ந்துள்ளது. சிறைக்கு அனுப்புவதற்காக 3 போட்டியாளர்களைத் தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறியதற்காக நடந்த பிரச்சினையில் அசீம், ஆயிஷா, விக்ரமன் மூவரிடையே எழுந்த...

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் இவர்கள்தான்..!

விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் முறைப்படி நேற்றைக்கு துவங்கிவிட்டது. இதில் பங்கு கொள்பவர்கள் நேற்று மாலை ஒருவர் பின் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்டனர். வழக்கம்போல உலக நாயகன்...

பிக்பாஸ்-சீஸன்-6 போட்டியாளர்கள் இவர்கள்தானா..?

வரும் அக்டோபர் 9-ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் ஒளிபரப்பாக இருக்கிறது. எப்போதும் 14 போட்டியாளர்கள்தான் இதில் பங்கேற்பாளர்கள். ஆனால், இந்த 6-வது சீஸனில் இந்த எண்ணிக்கை கூடியிருக்கிறதாம்....