Saturday, May 18, 2024

சினிமா செய்திகள்

அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பின் புதிய தகவல்

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விடமுயற்சியின் கீழ் 'முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது' என குறிப்பிடபட்டிருந்தது. இப்படத்தின்...

ஐஸ்வர்யா – ரஜினியின் லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கும் படம் 'லால் சலாம்'.  இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஆகவே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு 34 நாட்கள் திருவண்ணாமலையில்...

‘மியூசிக் ஸ்கூல்’: முக்கிய பிரச்சினையை பேசும் திரைப்படம்!

யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்".  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக்...

சரத்பாபு உடல் நிலை: லேட்டஸ்ட் தகவல்

தமிழ், திரையுலகில் 1980 மற்றும் 90-களில் நாயகனாக வலம் வந்த சரத்பாபு பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்தார். ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களிலும், கமல்ஹாசனுடன் சலங்கை ஒலி...

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனை வாழ்த்திய கமல்!

நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அடுத்ததாக இவர் தயாரிக்கும் படத்தில்  சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி ஜோடியாக நடிக்கின்றனர். படத்தை,  ராஜ்குமார்...

சூப்பர் ஸ்டாருக்கு மிரட்டல் விடுத்த நபர்! காரணம் என்ன?

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா வசூலையும் குவித்து உள்ளது.  இவர் நடித்து, தமிழில் வெளியான நான் ஈ திரைப்படம் பெரும்...

‘இராவண கோட்டம்’  பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு – கயல் ஜோடியாக நடிக்கும் படம்  'இராவண கோட்டம்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் `...

அட்லீ +  ஷாருக்கானின்  ‘ஜவான்’ ரிலீஸ் தேதி!

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படம் இந்தி ரசிகர்களிடம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம்,  ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய...