Thursday, April 11, 2024

‘இராவண கோட்டம்’  பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு – கயல் ஜோடியாக நடிக்கும் படம்  ‘இராவண கோட்டம்’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் ` படத்தின் டைட்டில் டிராக் பாடலின் லிரிக்கல் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வருகிற மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

 

- Advertisement -

Read more

Local News