Thursday, April 11, 2024

அட்லீ +  ஷாருக்கானின்  ‘ஜவான்’ ரிலீஸ் தேதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படம் இந்தி ரசிகர்களிடம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம்,  ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி,  யோகிபாபு தோன்றுகின்றனர்.   அனிருத் இசையமைக்கிறார்.

இந்தியில் உருவாகும்  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இண்டியா படமாக வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டு தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர்  7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News