- Advertisement -
- Advertisement -
- Advertisement -
அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வெளிவந்த ‘புஷ்பா 2’ படம் வசூலில் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக ஹிந்தியில் மிக விரைவில் 600 கோடி வசூலைக் கடந்த படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. மொத்தம் 13 நாட்களில் இந்த சாதனைநிகழ்ந்துள்ளது.
- Advertisement -