Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

அகில் அகினேனியின் ‘லெனின்’ திரைப்பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக அர்ஜுனாவின் இரண்டாவது மகனான அகில் அகினேனி தெலுங்கு சினிமாவில் நடிகராவார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அகில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் இதுவரை கதாநாயகனாக நடித்த 5 திரைப்படங்களில் 4 திரைப்படங்கள் படுத்தோல்வி அடைந்தது. இதனால் சில ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.இவர் தற்பொழுது அவரது ஆறாவது திரைப்படமாக லெனின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முரளி கிஷோர் இயக்கியுள்ளார். இன்று அகிலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News