Touring Talkies
100% Cinema

Friday, July 18, 2025

Touring Talkies

எமோஜிகள் போல் முக பாவனைகளை காட்டி ரசிகர்களை கவர்ந்த நடிகை சன்னி லியோன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமூக வலைதளங்களில் உரையாடும் போது, முக  பாவனைகள் அல்லது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் குறியீடுகள் ‘எமோஜி’ என அழைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், உலக எமோஜி தினமான நேற்று, பல பிரபலங்கள் தங்களது முகபாவனைகளைக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்த வகையில், ‘கவர்ச்சி சூறாவளி’ என அழைக்கப்படும் நடிகை சன்னி லியோனின் பல்வேறு முகபாவனைகளுடன் கூடிய புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தன. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News