Thursday, January 9, 2025

ஹிந்தி பிக்பாஸில் இருந்து கடைசி வாரத்தில் எவிக்ட் ஆன நடிகை ஸ்ருதிகா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வாக்குகளின் அடிப்படையில் ஸ்ருதிகா ஹிந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் வெளியே வந்த பிறகு பேசியதாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில், எனக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி, நம்ம ஊர்ல இருந்து மட்டுமல்ல அமெரிக்கா, நியூஸ்லாந்து என நிறைய இடத்தில் இருந்து மெசேஜ் போட்டு வாழ்த்து சொன்னாங்க. அவ்வளவு சப்போர்ட் கொடுத்து இருக்கீங்க. எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. இதற்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. எங்க அப்பா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிகழ்ச்சிக்காக அனுப்புனாரு. நானும் நல்லா விளையாடனும்னு தான் அங்க எல்லாம் செய்தேன். இதுவரைக்கும் எனக்கு சப்போர்ட் செய்த எல்லோருக்கும் நன்றி என்று அந்த வீடியோவில் எமோஷனலாக ஸ்ருதிகா பேசியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News