- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குட்டி அனுஷ்கா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. அதோடு, “மீண்டும் மீண்டும் நீங்கள் அனைவரும் என் முகத்தில் புன்னகையை வரவழைக்கத் தவறுவதில்லை, எப்போதும் அன்பையும் ஆதரவையும் அளித்ததற்கு மிகவும் நன்றி.. மற்றும் எங்கள் சிறிய ஷீலாவதியின் இந்த அழகான பதிப்பிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -