- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகர் அக்ஷய் குமார் குருவாயூர் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட்டுள்ளார். இதற்காக குருவாயூர் அருகில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவர் அங்கிருந்து பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் துண்டு அணிந்து கொண்டு குருவாயூர் கோவில் சென்று வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.

- Advertisement -