Touring Talkies
100% Cinema

Wednesday, June 25, 2025

Touring Talkies

48 மணிநேரத்தில் எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்த புதிய திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது ‘டெவிலன்’ என்ற படம் 48 மணி நேரத்தில் தயாராகி உள்ளது. இதை சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக்குமாரி மற்றும் ந. ராஜ்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர் ராஜ்குமாரே நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கார்த்திகா, இந்திரா, பிரட்ரிக், பாலாஜி, தோர்தி கிர் மற்றும் சில புதிய முகங்கள் நடித்துள்ளனர். மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, தொகுப்பு, ஒலி, பின்னணி இசை, கலரிங், சப்டைட்டில், மாஸ்டரிங், திரையிடல் உள்ளிட்ட அனைத்து படைப்பணிகளும் முடிக்கப்பட்டன. இந்த சாதனைக்கு நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது.

- Advertisement -

Read more

Local News