Touring Talkies
100% Cinema

Wednesday, September 3, 2025

Touring Talkies

குடும்பஸ்தன் கதாநாயகியின் ஆல்பம் பாடலில் பிரபல கொரியன் பாடகர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் ‘கிம்ச்சி தோசா’ என்ற மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பம் இந்தோ -கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது.இசையமைத்து நடித்தும் இருக்கிறார் இசையமைப்பாளர் தரன். பொன்னியின் செல்வன் புகழ் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆரி அர்ஜுனன் முதன்முறையாக இசை ஆல்பத்தில் நடித்துள்ளார், இவருடன் சேர்ந்து கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் , தென்கொரியாவில் புகழ்பெற்ற பேண்டின் பாடகர் மற்றும் நடிகர் அவுரா, குடும்பஸ்தன் படத்தின் கதாநாயகி சான்வி ஆகியோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News