- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்து வரும் கிங்டம், மிஸ்டர் பச்சன், காந்தா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பாக்யஸ்ரீ போர்ஸ் சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘அருந்ததி’ போன்ற படங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். அனுஷ்கா நடித்த அருந்ததி போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று அவர் கூறியுள்ளார். .

- Advertisement -

