பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா மிருக காட்சி சாலையில் உள்ள மலைப்பாம்பை துணிச்சலோடு தோளில் போட்டபடி எந்த பயமும் இன்றி மகிழ்ச்சியோடு அவரது முத்துப்பல் சிரிப்பழகை வெளிப்படுத்தினார்.அப்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியங்கா சோப்ரா புகைப்படங்களுக்கு பிரியங்கா சோப்ரா என்றாலே உலகமே வியக்கும். ஆனால் அவர் மலைப்பாம்புகளைகூட மயங்க வைத்துள்ளார் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.


