Touring Talkies
100% Cinema

Friday, September 19, 2025

Touring Talkies

அருண் பாண்டியன் – நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரைட்’ … வெளியான ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியிருக்கும் ரைட் திரைப்படத்தில் நட்டி நடராஜ், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News