மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் ‘தக் லைப்’. படம் படுதோல்வி அடைந்தாலும் ரஹ்மானின் இசையில் சில பாடல்கள் படத்தில் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதில் ஒன்று ‘முத்த மழை’ பாடல்.சிவ ஆனந்த் எழுதி தீ பாடிய பாடல் இது. ஆனால், அந்த ஒரிஜனல் பாடலை விட படத்தின் இசை வெளியீட்டின் போது பாடகி சின்மயி பாடிய மேடைப் பாடல் 100 மில்லியன் பார்வைகளை யு டியுப் தளத்தில் கடந்துள்ளது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more