- Advertisement -
- Advertisement -
- Advertisement -
‘கேடி தி டெவில்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் அவரது லியோ படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை.
என்னை முழுமையாக பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். அதனால் லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு கொஞ்சம் கோபம் உள்ளது என கலகலப்பாக கூறினார்.

- Advertisement -