Touring Talkies
100% Cinema

Wednesday, July 2, 2025

Touring Talkies

3BHK படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிம்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்பு 3 BHK படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போதுதான் 3 BHK படம் பார்த்தேன். ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இதயப்பூர்வமான அழகான படம். சித்தார்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இதனால் 3 BHK படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News