பிரபல நடிகையான மீனா டெல்லிக்கு சென்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து பேசியிருக்கிறார்.இதுதொடர்பானப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் உங்களைச் சந்தித்ததைப் பெருமையாக நினைக்கிறன் சார். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இது எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நம்புகிறேன். சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்
