Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

ஜப்பானில் வெளியாகி வரவேற்பை பெற்ற கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த ‘விக்ரம்’ படம் 2022ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அப்படம் ஜப்பான் நாட்டில் கடந்த வாரம் மே 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமாக அப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியத் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News