- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் மீண்டும் நடிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக பல கதைகளை அவர் கேட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முன்னதாக சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாதான் எனது முதல் காதலர்; இனி அதிலிருந்து ஒதுங்கியிருக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -