நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தனது 33வது பிறந்தநாளை கணவர் உமாபதி மற்றும் குடும்பத்தினருடன் வேறலெவலில் கொண்டாடிய வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், ஏகப்பட்ட கேக்குகளை அவர் வெட்டிக் கொண்டாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கேக்குகள் வர காத்திருக்கின்றன என கேப்ஷன் போட்டதை பார்த்த ரசிகர்கள் மொத்தம் எத்தனை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158555.webp)