Friday, February 7, 2025

பாலிவுட் வெப் சீரிஸ்-ஐ இயக்கும் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், இயக்குநராக சினிமாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தி பேட்ஸ் ஆப் பாலிவுட் என்ற வெப் தொடர் இயக்கி வருகிறார். இந்த தொடரை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தொடர் குறித்த தகவலை ஷாருக்கான் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த வெப் தொடரில் லக்ஷயா மற்றும் பாபி தியோல் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், கரன் ஜோகர் மற்றும் பிரபல இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஜூன் மாதத்திலிருந்து இந்த தொடர் நெட்‌ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. இதற்காக மிகப்பெரிய அளவில் விளம்பரப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

- Advertisement -

Read more

Local News