Tuesday, February 4, 2025

வெளியாகிறது ‘ஜூராசிக் பார்க்-ன் ரீபெர்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “ஜுராசிக் பார்க்” மற்றும் அதன் தொடர்ச்சியாக 1997-ம் ஆண்டு வெளியான “ஜுராசிக் பார்க்: தி லாஸ்ட் வேர்ல்ட்” ஆகிய படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார்.தற்போது இவர் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ 4-வது பாகத்திற்கான கதை எழுதியுள்ளார். இப்படத்தை காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 2-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. 

- Advertisement -

Read more

Local News