Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

டிடி நெக்ஸ்ட் டெவல் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சந்தானம்… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம், கீத்திகா திவாரி, கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடித்து 2016ல் வெளியான ‘தில்லுக்கு துட்டு’, 2023ல் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து உருவாகும் மூன்றாவது பாகம் தான் இந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.

முதலிரண்டு பாகங்களில் இருந்தது போலவே, இந்த படமும் நகைச்சுவை கலந்த பேய்ப்படமாக இருக்கும்.விஷால் சந்தானம் நடித்து பொங்கலுக்கு வெளியான ‘மத கஜ ராஜா’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படமும் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News