Wednesday, January 8, 2025

நடிகை ஸ்ரீதேவியை குஷி கபூரிடம் கண்டேன்… நடிகர் அமீர்கான் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத் கான் தற்போது ‘லவ் டூடே’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘லவ்யப்பா’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அத்வைத் சன்தன் இயக்கி வருகின்றார். இதில் பிரபல நடிகையான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிறகு அமீர்கான் கூறியதாவது, “எனக்கு ‘லவ்யப்பா’ படம் மிகவும் பிடித்திருந்தது. மொபைல் போன்களால் இன்று நம் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. நான் ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தின் மூலம் ஸ்ரீதேவியை குஷி கபூரில் கண்டேன் என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News