Tuesday, January 7, 2025

நான் விஷாலிடம் அப்படி சொன்னேனா… திட்டவட்டமாக மறுத்து பிக்பாஸ் அன்ஷிதா சொன்ன பளீச் பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ தொடரின் மூலம் பிரபலமானவர் அன்ஷிதா. இவருக்கும் சின்னத்திரை நடிகர் அர்னவுக்கும் இடையே காதல் தொடர்பு உள்ளது என்று பல வதந்திகள் எழுந்தன. பிக்பாஸ் வீட்டிற்குள் அர்னவ் மற்றும் அன்ஷிதா பங்கேற்றனர்.

ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் அன்ஷிதா விஷாலை காதலிப்பதாகவும் மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட போதா விஷாலின் காதில் ரகசியமாக ஏதோ சொல்லியதாகவும், அது “ஐ லவ் யூ” என்று விஷாலிடம் கூறியதாகவும் சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து விளக்கமளித்த அன்ஷிதா, “நான் விஷாலின் காதில் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லவில்லை. நான் எனது முன்னாள் காதலரின் பெயரை சொன்னேன். ஆனால், அந்தப் பெயர் அர்னவின் பெயராக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News