Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தளபதி 69 படப்பிடிப்பு தளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்த ஹெச் வினோத்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எச்.வினோத், இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இது அவரது கடைசி படம் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.பல மிகப்பெரிய படங்களின் படப்பிடிப்பு வீடியோக்கள் இணையத்தில் கசியும் நிலையில் இவற்றை தடுக்க படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் பலத்த செக்யூரிட்டி போட்டுள்ளார் எச். வினோத். அதன் காரணமாக படப்பிடிப்பு தளத்துக்குள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் ஒரு தடை உத்தரவு போட்டு இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News