Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

பிக்பாஸ் சவுந்தர்யா நஞ்சுண்டன் சொன்னது உண்மைதானாம்… 17 லட்சம் மோசடி குறித்த ஆதாரங்கள் இணையத்தில் வைரல்! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் சீசன் 8ல் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மக்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதில், குறும்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து பிரபலமான சவுந்தர்யா நஞ்சுண்டானும் பங்கேற்று தனது சிறந்த திறமையைக் காட்டி வருகிறார். அண்மையில் நடந்த ஒரு டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களின் வாழ்வில் நடந்த சோகமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அதில் சவுந்தர்யாவும் தனது கடின உழைப்பில் சம்பாதித்து சேமித்த 17 லட்ச ரூபாய் பணத்தை ஒரு மோசடி போன் அழைப்பின் மூலம் இழந்ததாக கூறினார். இதனை பலர் உண்மையா அல்லது பொய்யா என விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், சவுந்தர்யா நஞ்சுண்டான் கடந்த செப்டம்பர் மாதம் பணம் இழந்ததை உறுதிப்படுத்தும் வகையில் போலீசில் அளித்த புகார் மற்றும் அப்போதைய அவரது சமூக ஊடகப் பதிவுகளையும் ரசிகர்கள் தேடி எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், சவுந்தர்யா கூறியது உண்மைதான் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News