Thursday, October 31, 2024

புதுமுகங்களுடன் சின்னத்திரையில் வரவிருக்கும் புதிய சீரியல் தொடர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை சீரியல்களுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில், தொலைக்காட்சிகள் மாதந்தோறும் ஒரு புது சீரியலையாவது போட்டிக்கு களமிறக்கி வருகின்றனர். இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் முற்றிலும் புது முகங்களுடன் ரஞ்சனி என்கிற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரொமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த புதிய தொடருக்கு ரஞ்சனி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News