நடிகை ஷாலின் ஷோயா சில திரைப்படங்களிலும் மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளதோடு குறும்படங்களையும் இயக்கியுள்ளார். வெள்ளித்திரையில் இவருக்கு மவுசு குறைந்துவிட, தொலைக்காட்சியின் பக்கம் வந்த அவர், மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். இவ்வாறாக பன்முக திறமை கொண்ட ஷாலின் ஷோயா தற்போது தனது சொந்த உழைப்பில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டுள்ள ஷோயாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more