தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால், தமிழ் மொழியை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டியுள்ளார்.


சினிமாவில் சின்ன ரோலில் நடித்து வந்த சாக்ஷி, தன்னை பிரபலமாக்கிக் கொள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என கணித்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.






இந்நிலையில் தன்னை மேலும் பிரபலமாக்கிக் கொள்ள தினமும் இன்ஸ்டாகிராமில் விதமான போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார். தற்போது இவர், பீச்சில் வெள்ளை பிகினியில் இருக்கும் கவர்ச்சிகரமான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கே கவர்ச்சி ட்ரீட் கெடுத்துள்ளார்.