Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இந்தியன் 2 படத்தின் ‘பாரா’ பாடலின் ப்ரோமோ வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாக்கியிருக்கும் படம் “இந்தியன் 2”. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படக்குழுவின் அறிவிப்பு படி, இந்த படத்தின் முதல் பாடல் நாளை (மே 22) வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பாரா பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, விவேக், நெடுமுடி வேனு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், மனோபாலா, குல்ஷன் க்ரோவர், பியூஷ் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜுலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News