டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிலம்பரசனின் 51-வது படத்தை இயக்கவிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தை நேரில் சந்தித்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இதுதொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உண்மையிலேயே நீங்கள் ஒரு ஜென்டில்மேன்.
