Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

7 நாட்களில் 70 கோடி… வசூல் வேட்டை நடத்தும் லக்கி பாஸ்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி வெளியான லக்கி பாஸ்கர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாகக் குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் படம் வெளியான முதல் நாளைவிட தற்போது கூடுதலாகக் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் 7 நாள்களில் உலகளவில் ரூ.71.2 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News