Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

25 ஆண்டுகளை நிறைவு செய்த நீ வருவாய் என திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் தான் நீ வருவாய் என. இப்படத்தில் அஜித், பார்த்திபன், தேவையானி, ரமேஷ் கன்னா முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடித்திருந்தனர். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த இந்தப் படம் குறைத்து மதிப்பிடப்பட்ட காதல் படங்களில் ஒன்று என தாராளமாகச் சொல்லலாம். இப்படத்தின் 25வது ஆண்டு போஸ்டரைப் பகிர்ந்த ரசிகர் ஒருவரின் பதிவிற்கு, “இந்தப் போஸ்டரை பார்க்கத் தோன்றியது… 25 வருடங்களில் தலைகீழ் மாற்றங்கள். தலைமேல் அண்ணாந்துப் பார்க்கும் வானமாய் Mr.Ajith. Proud of him!,” எனக் குறிப்பிட்டுள்ளார் படத்தின் நாயகன் பார்த்திபன்.

- Advertisement -

Read more

Local News