சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு கூடுதலாக 500க்கும் மேற்பட்ட திரைகள் உலகம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், படம் வெளியான 15 நாட்களில் உலகளவில் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பை கருத்தில் கொண்டு, படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
