மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான ‘மான்ஸ்டர்’ வெளியீட்டு உரிமை!

சல்மான் கான், நயன்தாரா நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் திரைப்படம் ‘மான்ஸ்டர்’. ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். 2027ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வெளியீட்டு உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மான்ஸ்டர்’ படத்தை வெளியிடும் உரிமையை பிவிஆர் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading