வித்தியாசமான கதைக்களங்களுடன் பிரம்மாண்டமான படங்களை இயக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தி ஒடிசி’. வெளியான நாள் முதல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், 5 நாட்களில் இந்தியாவில் ரூ.96 கோடி வசூலை எட்டியுள்ளது. இன்றுடன் இந்தியாவில் ரூ.100 கோடி வசூலை கடந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
