ஜனவரி மாதம் இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் தற்போது ஜனநாயகன் ரிலீஸ் உறுதியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 23ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படும் ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டில் முன்பதிவு தொடங்கி, அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் ரூ. 1.75 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
